About Me

86/1, S.M.R Complex,Trivandrum Road, Palayamkottai, Tirunelveli, Tamilnadu 627 002, India
Agents Welfare is our first priority. If you want to contact, Use this emailid: liafitvl@gmail.com

Tuesday 23 August 2011

Vallioor GB Meeting 15th August 2011

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நமது வள்ளியூர் கிளை பொதுக்குழு கூட்டம் S. V. P மஹாலில் வைத்து முப்பெரும் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.   விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.  ‌புதிய நிர்வாகிகளை அகிலஇந்திய செயற்குழு உறுப்பினர் திரு சகாயராஜன் பெர்னான்டோ,  தென்மன்டல  துணை தலைவர்  திரு கணபதி,   கோட்ட தலைவர் திரு சக்ரவர்த்தி ராஜூ, கோட்ட பொதுசெயலாளர் திரு மனோகரன் ,  மற்‍றம்   கோட்டபொருளாளர் திரு கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

  
வள்ளியூர் திரு கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். கோட்ட பொதுசெயலாளர் திரு மனோகரன் கோட்ட சங்க வலைதளத்தை அகில இந்திய செயர்குழு உறுப்பினர் திரு சகாயராஜன் பெர்னான்டோ அவர்கள் மூலம் வெளியிட வள்ளியூ்ர் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். வள்ளியூர் கிளை முகவர்களின் குழந்தைகளின் கல்வி சாதனைகளை பாராட்டி அவர்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகும். நாகர்கோவில்கிளை ஒன்று கட்டிட நிதியின் மேலும் ஒரு பகுதியாக ரூ.30000 த்தின் காசோலையை வழங்கினர்.

Thursday 4 August 2011

Thuckalay GB Meeting

Thuckaly Branch LIAFI GB conducted on 16th July 2011. The meeting was a very grand occasion for the Thuckaly Branch LIC agents. They take the meeting as celebration and honour their senior agents with great respect. The children of agents those who achieved in academic career are recognized with memento. All India EC member Mr. T. Sahayarjan Fernendo deliver a very useful speech to agent community.

The LIAFI Divisional council use this occasion to honour the Divisional Top agent Mr. S. Manthiramoorthi by offering a shawal. The CAB of  Tirunelveli hand over their balance building fund  Rs. 50000 to divisional treasurer. Even though great rain more than 100 agents attend the meeting.