About Me

86/1, S.M.R Complex,Trivandrum Road, Palayamkottai, Tirunelveli, Tamilnadu 627 002, India
Agents Welfare is our first priority. If you want to contact, Use this emailid: liafitvl@gmail.com

Tuesday 23 August 2011

Vallioor GB Meeting 15th August 2011

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நமது வள்ளியூர் கிளை பொதுக்குழு கூட்டம் S. V. P மஹாலில் வைத்து முப்பெரும் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.   விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.  ‌புதிய நிர்வாகிகளை அகிலஇந்திய செயற்குழு உறுப்பினர் திரு சகாயராஜன் பெர்னான்டோ,  தென்மன்டல  துணை தலைவர்  திரு கணபதி,   கோட்ட தலைவர் திரு சக்ரவர்த்தி ராஜூ, கோட்ட பொதுசெயலாளர் திரு மனோகரன் ,  மற்‍றம்   கோட்டபொருளாளர் திரு கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

  
வள்ளியூர் திரு கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். கோட்ட பொதுசெயலாளர் திரு மனோகரன் கோட்ட சங்க வலைதளத்தை அகில இந்திய செயர்குழு உறுப்பினர் திரு சகாயராஜன் பெர்னான்டோ அவர்கள் மூலம் வெளியிட வள்ளியூ்ர் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். வள்ளியூர் கிளை முகவர்களின் குழந்தைகளின் கல்வி சாதனைகளை பாராட்டி அவர்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகும். நாகர்கோவில்கிளை ஒன்று கட்டிட நிதியின் மேலும் ஒரு பகுதியாக ரூ.30000 த்தின் காசோலையை வழங்கினர்.

Thursday 4 August 2011

Thuckalay GB Meeting

Thuckaly Branch LIAFI GB conducted on 16th July 2011. The meeting was a very grand occasion for the Thuckaly Branch LIC agents. They take the meeting as celebration and honour their senior agents with great respect. The children of agents those who achieved in academic career are recognized with memento. All India EC member Mr. T. Sahayarjan Fernendo deliver a very useful speech to agent community.

The LIAFI Divisional council use this occasion to honour the Divisional Top agent Mr. S. Manthiramoorthi by offering a shawal. The CAB of  Tirunelveli hand over their balance building fund  Rs. 50000 to divisional treasurer. Even though great rain more than 100 agents attend the meeting.

Tuesday 26 July 2011

Tiruchendur Branch GB Meeting

Tiruchendur Branch LIAFI conduct their GB meeting on 11th June 2011. This is 10th GB of Tiruchendur Branch LIAFI council. They conduct the meeting in very grant manner.

இந்த கூட்டத்தில் திருசெந்தூர் திருநெல்வேலி கோட்டத்திக்கு கட்டிட 
நிதியாய் Rs 50,000 கொடுத்தனர்.  மூத்த முகவர் கௌரவிக்கப்பட்டார்கள்.  சிறந்த மதிப்பெண் பெற்ற முகவர்களின் குழந்தைகள் பாராட்டப்பட்டனர். 

Tuesday 7 June 2011

Nagercoil Unit 2 Branch GB Meeting

Nagercoil Branch II LIAFI Council conduct their Branch  Generalbody Meeting on 21st May 2011.

Tirunelveli Division's All Branch council Delegates are participate this GB Meeting.

Monday 6 June 2011

Tuesday 31 May 2011

Welcome to our New Initiation

Dear LIAFI Members,

United we stand, Divide we fall
This is a new step from LIAFI Tirunelveli Divisional council towards transparency in our actions as well as passing information to our members as quick as possible. LIAFI Leaders knows that the welfare of the agents community is our first periority. So we try to update the lattest informations which useful to our agents are published here.

முகவர் நலனில் அக்கறைகொண்ட LIAFI 
திருநெல்வேலி கோட்ட தலைவர்களின் 
புதிய முயற்சி இந்த வலைதளம். 
உறுப்பினர்களும் இந்த வலை தளைத்தை  
பயன்படுதிக்கொள்வதொடு  இந்த வலைதளம்
மேலும் சிறப்பாக அமைய  உதவுமாறு விரும்பி 
கேட்டுக் கொள்ளுகிறோம்.  
     

KNOW YOUR FEDERATION - LIAFI

அன்பு  முகவ நண்பர்களே,
நமது FEDARATION  முகவர் நலனுக்காக பாடுபடும் 
ஒரே அமைப்பாகும். நமது அமைப்பை பற்றி 
அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும் 
என்பதே எங்கள் நோக்கம்.  
இது கடந்த காலங்களில்   
நமது அமைப்பு  செய்த சாதனைகள்.